பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

51

Despondency நம்பிக்கை விடுதல்
Dissatisfaction மனசு குறை, மனசுக்குச் சரிப்படாத விதனம்
Umbrage அசுவை
Remorse குற்ற மன விதனம், மன உபத்திரம், இரக்கம்
Uneasiness விதனம், சஞ்சலம், மனக் கலக்கம்
Pain வருத்தம், நோவு
Trouble பிறையாசம், உபத்திரம், கிலாதி
Sorrow, Sadness கிலேசம்
Sorrowfulness மன மடிவு, துயரம்
Grief துக்கம், மன மடிவு
Grievance மன நோவுண்டாக்கிற காரியம்
Affliction வியாகுலம்
Solicitude கவலை, அங்கலாய்ப்பு
Discourtesy, Incivility துறாசாரம், அபாசாரம்
Rudeness முறட்டுத்தனம், வாரவை சீரமையில்லாதத் தனம்
Ill-manners கெட்ட நடத்தை
Ill-nature துற்குணம்
Indecency அவலெட்சணம்
Uncomeliness அவசீர்
Headiness பதறுதல், துண்டரிக்கம்
Obstinacy ஆங்காரிக்குதல், ஒட்டாரம்
Stubbornness முறட்டாட்டம்
Wilfulness ஆங்காரம், பெரிய நெஞ்சு
Self-conceitedness பெருமை சிந்தை, தன் புத்தியே பெரியதென்ற நினைவு, கொழுமதி
Self-Will ஆங்காரம், குறும்பு, கெறுவம்
Self-ends, Self-interest தன் பொழிவைப் பாரக்குதல்
Self-interestedness தற்பொழிவைப் பார்க்கிற நினைவு
Self-love, Selfishness தற்சினேகம், தானென்கிற எண்ணம்
Impurity, Impureness அசுத்தம்
Meanness, Baseness தீழ்ப்பு, ஈனம், நொய்சு
Unworthiness அபாத்திரம், அபாத்திரமாயிருக்குதல்