பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

A VOCABULARY IN

Effeminacy இளக்கார குணம், பெண்ணென தனம்
Cowardliness, Cowardice முனைக் கேடு
Avarice பொருளாசை
Tenacity கையிறுகல்
Covetousness பொருளாசை
Pride பெருமை, பெத்திரிக்கம்
Greediness பேராசை, மகா ஆசை
Indolence சோம்பல், உணர்வில்லாமை
Idleness சோம்பல், வேலையில்லாமை
Laziness சோம்பல்
Sloth, Slothfulness சோம்பல், அசதி
Sluggishness அசமந்தம்
Blackishness அசேதனம், மந்தபுத்தி
Luxury செருக்கு, காம விகாரம்
Voluptuousness செருக்கு, செல்வம்
Lewdness மோக விகாரம்
Leachcry மோக விகாரம்
Debauchery கெட்ட மாற்கம், துன்மாற்கம்
Dissoluteness பட்டி மாற்கம்
Libertinism வேதமில்லாத மாற்கம்
Lasciviousness மோகம, குட்டியாட்டம்
Licentiousness பட்டி மாற்கம், சுய இச்சையான மாற்கம்
Presumption உத்தண்டம், அகந்தை, வீண் நம்பிக்கை
Arrogance எத்தண்டம், சளுக்கு
Haughtiness அதண்டை, மேட்டிமை, இடும்பு
Loftiness ஒய்யாரம், பெருமை
Vain Glorious பெருமை, இடும்பு
Vain Confidence வீண் நம்பிக்கை
Inclemency இரங்காத குணம்
Insatiableness ஆற்றாமை
A Disorderly life துற்கிறித்தியம்
A Riot, Tumult குடியாட்டம், லாகிரியாட்டம்
Drunkenness குடி, லாகிரி, வெறி