பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

55

Cruelty, Tyranny கொடூரம், நெஷ்டூரம், கொடுமை
Debility பெலவீனம்
Pusillanimity திடனில்லாமை
Inconstancy நிலையில்லாமை
Unstability நிலவரமில்லாமை, உறுதியில்லாமை
Fickleness சூளுவளி குணம், மாறாட்டநினைவு
Ingratitude நன்றியறியாமை
Ungratefulness, unthankfulness நன்றியறியாமை
Immodesty அவ மரியாதை
Guilt, Guiltiness குற்றம்
Lust பொல்லாத இச்சை
Concupiscence ஆசை, இச்சை
Carnal Lust நத்தாசை, சிற்றின்பம்
Ambition பெருமை சிந்தை
Immoderate Desire மட்டு தப்பின ஆசை
Inordinate Passion விரக தாபம், கெட்ட இச்சை
Gluttony பெருந்திண்டி
Prodigality ஆராதூரி, ஊதாரித் தனம்
Extravagance ஆராதூரி, சீர் கேடான நடத்தை
Partiality பட்ச தாபம் பாரபட்சம்
Unruliness கெறுவம், துடுக்கு, அடங்காமை
Implacability, Inexorableness இரங்காத குணம், ஒப்பரவாகாமை
Unmercifulness இரக்கமில்லாமை, கொடுமை
Enmity பகை
Vitiosity, Corruption குணக் கேடு
Depraved manners கெட்ட நடத்தை
General depravity சறுவசன சீர் கேடு
Treachery, Perfidy துரோகம்
Wantonness மோக லீலை, லூட்டி, அகந்தை
Sport சரசம், விளையாட்டு, உல்லாசம்
Dalliance புன்சிரிப்பு, நயனம்
Coquetry லீலை, மாயக் கள்ளித் தனம்
Petulancy கோட்டம், லூட்டி, சேஷ்டை
Vagary வெளி நினைவு
Meretriciousness வேசி லீலை