பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/67

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 61



A Pullet =விடைகோழி A Capon =சலவிட்டசாவல் A Wing, a Pinion =ரெக்கை A Leg =கால் The Carcass =துண்டம் Stuffing =சம்பாரம் நிறைப்புதல் The Rump =குண்டி The Gizard =கோழியிரைக்குடல் A Fish =மீன் Fried Fish =பொரிச்ச மீன் Boiled Fish =அவித்த மீன் Section Second இரண்டாம் பிறிவு A Sallad =சல்லாது Salt =உப்பு Oil =எண்ணை Sweet Oil =சீர்மையெண்ணை Mustard Oil =கடுகெண்ணை Vinegar =காடி Anchovies =மீனுக்குவாற்கிறசாறு Spices =சம்பாரவற்கங்கள் Pepper =முளகு Ginger =இஞ்சி Nutmeg =சாதிக்காய் Mace =சாபத்திரி Cubebs =வால்முளகு Cloves =கிறாம்பு Cinnamon =லவங்கம் Cardamom =ஏலரிசி Anise =சோம்பு Ginger Bread =சுக்கு பிஸ்கோத்து Wafers =அவல்றேக்கு Cakes =தோசை, அப்பளம் Ginger Breadnuts =சுக்கு பிஸ்கோத்து Sugar =சக்கரை Sugar Candy =கற்கண்டு Fruits =பழங்கள்