பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/70

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

64

A VOCABULARY IN

A Cloth =பிடவை
A Long Cloth =முழப்பிடவை
The Trimming =ஓர அலங்காரம்
The Wrist Band =மணிக்கட்டுசீலை
The Gusset =உறுதிப்படப்போட்டசீலை
The Hem =வஸ்திர ஓரம்
Ruffles =வஸ்திரத்தி கொசுவலை
A Pair of Stockings =மேச்சோடு
A Pair of worsted Stockings =கம்பளிமேசோடு
A Pair of silk Stockings =பட்டுமேச்சோடு
The Garters =மேச்சோடுநாடா
Wool =ஆட்டு மயிர், கம்பிளி பண்ணுகிற மயிர்
Cotton =பஞ்சு
Yarn =நூல்
Thread =நூலிழை
A Stitch =ஒரு தையல்
A Bottom or Clew of Thread =நூலுண்டை
Silk =பட்டு
Velvet =சூரியகாந்திப்பட்டு
Plush =கம்பிளித்துணி
Shaloon =நாணையக்கம்பிளி
A Stuff =துணி, நாணையக்கம்பளி
Canvas =ரெட்டுப்பிடவை
Cere-cloth =மெழுக்குச்சீலை
Linen =பிடவை
Cambric =கேம்பிறிக்கு
Muslin =சல்லாப்பிடவை
Salampore =சிலம்போற்
Palampore =பலம்போற்
Gingham =கிண்டன்
A pair of Shoes =செருப்பு சோடு
The Sole =பாதரட்சையின் அடித்தோல்
The Straps =வார்
A Pair of Boots =தொப்பாரம்