பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/71

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 65


The Spurs =தொப்பாரமுள்ளு The Spur-leather =தொப்பாரமுள்ளின்வார் A pair of Shoe Buckles =பாதரட்சையின் பூட்டு Knee Buckles =அரைக்கால் சட்டையின் பூட்டு Sandals =பாதக்குறடு The Anchor =பூட்டுகிற முள்ளு A Shoeing Horn =செருப்புபூட்டுகிற கொம்பு A pair of Slippers =பைசாற் A Cap =குல்லா The Knob =குமிள் A Hat =தொப்பி A Cock'd Hat =மூன்றுமூலைத்தொப்பி The Crown =தொப்பிசிகரம் The Brim =தொப்பிஓரம் A Hat-band =தொப்பிநாடா The Loops =தொப்பிகட்டுகிறகயறு A Plume =இறகு A Bunch of feathers =இறகுக்கொத்து A Wig =கள்ளமயிர் A Long Bob =நீளமயிர்வால் The Curl =சுருள்மயிர், மயிர்ச்சுழி A Sash =சஞ்சம் Section Second. இரண்டாம் பிறிவு WOMEN'S CLOTHES இஸ்திரிகளின்வஸ்திரம் A Gown =ஒரு அங்கி The Lappet =தொங்கல், வஸ்திரத்தின் தொங்கல் A Petticoat =பாவாடை A Jacket =ரவிக்கை The Skirt =வஸ்திர ஓரம் Stays =நிமிர்ந்திருக்கக்கொம்புகள் கோர்க்கப்பட்ட ரவிக்கை A Lace =நாடா, சரிகை A Bone lace =ரேந்தா, பின்னல் நாடா A Silver lace =வெள்ளிசரிகை A Gold lace =பொன்சரிகை A Busk =ரவிக்கையில் கோர்க்கிற கொம்பு A Bodice =பஞ்சுபோட்ட ரவிக்கை