பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/73

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 67


A Row of Pearls =முத்துச்சரம் Wreathen work =முடிச்சுகுத்திவேலை A Clasp =கொக்கி, பூட்டி Arm-ring =கடகம் A Ring =மோதிரம் A Diamond Ring =வச்சிரக்கல் மோதிரம் A Ring set with Stones, A Ring mounted with Stones =கல்கட்டுமோதிரம் A Plain Ring, a Hoop Ring =வட்டமோதிரம் A Locket =மார்பு சட்டையில் குத்தியிருக்கிற பதக்கம் A Bodkin =வெள்ளிஊசி நாடாகோர்க்கிற ஊசி A Fan =விசரி A Veil =முட்டாக்குபோடுகிற வஸ்திரம் A Nose-gay =பூச்செண்டு Hair powder =தலைக்குப்போடுகிறமாவு Pomatum =தலைக்குப்போடுகிற பரிமள தயிலம் A Comb =சீப்பு Swan down Puffs =மாவுபோடுகிற தூவிக்கொத்து Silk-puffs =பட்டு நூற்கொத்து A Toilet, a DressingTable =உடுத்துக்கொள்ளுகிறமேசை Brush =மயிர்க்கருவி Eau-de-luce =மோர்கிறதண்ணீர் Snelling Salt =மோர்கிற உப்பு Hartshorn =மூற்சைபோனவர்சளுக்கான உப்பு Perfumery =சுகந்தம், சுகந்தவறகங்கள் Musk =கஸ்தூரி Civet =சவாது Perfumes =சுகந்தப்பொடி Odours =பரிமளம், அத்தர் Bergamotte =சுகந்தவற்கம் Lavender =சுகந்ததண்ணீ ர் Rose-water =பன்னீர் Ambergrease =பரிமளமெழுக்கு