பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/75

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 69


A Castle =கோட்டை, உப்பரிகை A Partition =அங்கணம் A Pavilion =கூடாரம், உல்லாசஸ்தலம் A Fabric, an Edifice =மாளிகை, கட்டுவேலை A File of Building =ஒருமாளிகை A Building =கட்டுவேலை, கொத்துவேலை Appurtenances =சாமக்குறி, மாவிடை மரவிடை The Floor =வீட்டின் தளவரிசை The Ground Floor =வீட்டின் தளவரிசை The Raised Floor =மேடை A Pavement =தளவரிசை The Foundation =அஸ்திவாரம் A Wall =ஒருசுவர் A Brick-wall =கர்சுவர் A Mud-wall =மண்சுவர் A Partition-wall =குறுக்குச்சுவர் A Deep Hole =சுவரின் துவாரம் The Meterials =சாமக்குறி, தளவாடம் The Rubbish =மண்மேடு, வீட்டின் மண்மேடு A Prop =முட்டுக்கால் A Scaffold =வீட்டின்சாரம் Planks, Boards =பலகை Shelves =சாரப்பலகை, சுவர்ப்பலகை Poles =கம்பங்கள் A Bracket =முட்டுக்கால் Ropes =கயறுகள் Coir Rope =தேங்காய் நார்க்கயறு Stones =கற்கள் A Rugged or unhewn Stone =அறுக்காதகல் A Brick =செங்கல் A Brick-kiln =செங்கற்சூளை A Square Brick =சதிரக்கல் Morter =மணற்கல்ந்த சுண்ணாம்பு Chunam =கிளிஞ்சற்சுண்ணாம்பு Lime =சீமைச்சுண்ணாம்பு Line-kiln =சுண்ணாம்புக் காளை