இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
71
A Step | ஒரு படி |
A Workshop | தொழிற் கடை |
The Office | எழுதுகிற அறை, தோழிலிடம் |
A Cookroom | சமையல் வீடு |
A Store Room, Barn | களஞ்சியம், கிடங்கு |
A Shop | ஒரு கடை |
The Bake House | றொட்டி சுடுகிற கிடங்கு |
A Veranda | சறுக்காறு |
A Stable | குதிரை லாயம் |
A Manger | மாட்டுக் கொட்டில் |
A Straw | வைக்கொல் |
A Horse Comb | குப்பம் |
A Coach House | ரத வீடு |
A Well | கிணறு |
A Bucket | ஏத்தச் சால் |
A Bed Chamber | படுக்கை வீடு |
The Necessary | சலவாதியிடம் |
A Room | அறை வீடு |
A Chamber | சின்ன வீடு |
The Yard | வீட்டின் முத்தம் |
A Back-yard | பிழக்கடை |
A Door | கதவு |
The Door-posts | வாசர் கால்கள் |
A Lattice | பசுக்கல், பலகணி |
A Hinge | கதவின் கீல் |
The Knocker | கதவின் கைப்பிடி |
A Lock | பூட்டு |
A Bolt | தாப்பாள் |
A Bar | சொருகு தாட்பாள் |
A Key | திறவுகோல் |
A Padlock | மாங்காய்ப் பூட்டு |
A Window | பலகணி, சன்னல் |
A Curtain | திரை, படுதா |
A Sky Light | மேன் கூறையில் பலகணி |
A Terrace | வீட்டின் மெத்தை , தாரிசு |
Section Third. | மூன்றாம் பிரிவு. |
Furniture | அகப் பொருள், வீட்டு தட்டு முட்டு |