இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
72
A VOCABULARY IN
Moveable Goods | சரஞ்சாமான் |
Chattels | தட்டு முட்டு |
Effects | சாமான், உடமை, உறபந்தம் |
A Box | பறணி |
A Trunk | தோல் பெட்டி |
A Chest | பெட்டி |
A Coffer | பணப் பெட்டி |
A Cradle | தொட்டில் |
Toys, Play Things | பால லீலைகள், விளையாட்டுத் தட்டு முட்டு |
A Rat-rap | எலிபோன் |
A Chimney | புகைக் கூடு |
A Hearth | அடுப்பு |
An Oven | றொட்டி சுடுகிற அடுப்பு |
A Grate | இருப்பு கிறாதி |
A Pair of Bellows | துருத்தி |
A Pail | தோண்டி |
A Ladle | அகப்பை |
A Kettle | தண்ணீர் கொப்பரை |
A Cover | மூடி |
A Handle | கைப் பிடி |
A Pot | ஒரு பானை |
A Pan | ஒரு சட்டி |
A Grid-iron | இரும்படுப்பு |
A Spit | கறி சுடுகிற இருப்புக் கோல் |
A Tinder Box | சக்கு முக்கி குடுக்கை |
The Tinder | சக்கு முக்கி பஞ்சி |
A Match | திரி, வத்தி |
A Flint | சக்கு முக்கி கல்லு |
A Furnace | சூளை |
A Rope | கயறு |
A String | நூற்கயறு |
Twine | சணப்பிரி கயறு |
Whip-cord | சாட்டி |
A Knot | முடிச்சு |
A Nail | ஆணி |
A Wimble | பெரிய துறப்பணம் |