பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

73

A Gimblet துறப்பணம்
A Towel துவாலை
A Napkin பெரிய துவாலை
A Table Cloth மேசை துப்பட்டி
A Mortar உரல்
A Brass Mortar செப்புரல்
A Wooden Mortar மரவுரல்
A Pestle or Pounder செப்புரல், உலக்கை
A Rice stamp உலக்கை
A Tub பீப்பாய் தொட்டி
A Sieve சல்லடை
A Winnow முறம்
A Basket கூடை
A Pannier றொட்டிக் கூடை
A pair of Scales,Balance திராசு
The Weights படிக் கல்லு
A Jug, a Jar ஒரு சாடி
Section Fourth. நாலாம் பிரிவு.
Delf-ware நாணையமான பாண்டங்கள்
Earthen-ware மண் பாண்டங்கள்
China-ware பீங்கான் வற்கங்கள்
Glass-ware கண்ணாடியாலான பாத்திர வற்கம்
A Lamp விளக்கு
An Earthen Lamp அகல், மண் விளக்கு
A Lantern விளக்குக் கூண்டு
A Globe, Lantern உண்டை போலான விளக்குக் கூண்டு
A Wall Lantern சுவர் விளக்குக் கூண்டு
A Shade மேசை விளக்குக் கூண்டு
A Shade-stand விளக்குக் கூண்டு கால்
A Candle ஒரு விளக்கு, தீபம்
A Candle-stick விளக்குத் தண்டு, குத்து விளக்கு
A Hanging Lamp தூண்டா விளக்கு
A Wax Candle மெழுக்குவத்தி
The Wick வத்தி, திரி
A pair of Snuffers விளக்குக் கத்திரி
A Pipe ஒரு பீப்பாய்
A Pump தோல்சால்