இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ENGLISH AND TAMIL.
75
A Blanket | வெள்ளைக் கம்பிளி |
The Curtains | கட்டில் திரைச் சீலை |
A Curtain Rod | திரைக் கோல் |
The Valances | சாலற் |
A Ring | வளையம் |
A Couch | ஆசனக் கட்டில் |
A Seat | ஆசனம் |
A Chair | நாற்காலி |
A Cushion | பஞ்சணை |
A Close stool | சலக்க மணை |
A Chamber-pot | மூத்திரப் பீங்கான் |
A Press, an almirah | அல்மார் |
A Cabinet | கைப்பெட்டி |
A Picture | படம் |
A Table | மேசை |
A Round Table | வட்ட மேசை |
A Folding Table | மடிப்பு மேசை |
A Comb | சீப்பு |
A Powder-box | மாப் பெட்டி |
A Vial | சீசா, குப்பி |
A Bason | தட்டு பாத்திரம் |
A Gurglet | கூச்சா, கரகம் |
A Brush | மயிர்க் கருவி |
A Marble Table | கல் மேசை |
A Set of China | பீங்கான்கள் வற்கம் |
A Cup | கோப்பை |
A Saucer | அடிக் கோப்பை |
Tea Cups and Saucers. | தேத்தண்ணி குடிக்கிற கோப்பை சாசறென்கிற பாத்திரங்கள் |
Coffee cups and saucers | காப்பித் தண்ணீ குடிக்கிற கோப்பை சாசறென்கிற பாத்திரம் |
A Sneaker | பெரிய கோப்பை |
A Bowl | போல் |
A Tea Pot | தேத்தண்ணீர் கரகம் |
A Sugar Pot | சக்கரைப் பீங்கான் |
Butter Pot | வெண்ணை வைக்கிற பாத்திரம் |
A Plate | சாப்பிடுகிற பீங்கான் |