பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/82

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

76

A VOCABULARY IN


A Soup Plate =பள்ளப்பீங்கான் A Flat Plate =தட்டைப்பீங்கான் A Dish =நீண்டப்பீங்கான் A Knife =மேசைக்கத்தி A Fork =முள்ளு A Spoon =கறண்டி A Salt-cellar =உப்புபாத்திம் A Cruet-stand =தீனிசம்பாரப்புட்டிகள் சட்டம் An Oil-cruet =எண்ணைசீசா A Mustard Bottle =கடுகுசீசா A Glass =கண்ணாடி பாத்திரம், கிளாசு A Tumbler =பானபாத்திரம் A Water Glass =பானபாத்திரம் A Bottle =ஒருபுட்டி A Cork =புட்டி அடைக்கிறசடை A Corkscrew =சடைப்பிடுங்கி A Library =புஸ்தகசாலை A Book =ஒருபுஸ்தகம், சுவடி A Range of Pots =அடுக்குப்பானைகள் A Cup-board =பழங்கலம் A Bureau =அறைகளுள்ளபெட்டி A Scrutoire =கைப்பெட்டி A Drawer =பெட்டி அறை A Bell =ஒருமணி A Garland =பூமாலை, சித்திரமாலை An Ornament =அலங்கரிப்பு A Coat of Arms =வங்கிஷமுத்திரை, நற்குலத்தடையாளம் CHAPTER IX. ௯. தொகுதி OF A CITY AND ITS INHABITANTS. ஒரு பட்டணமும் அதின் குடிகளுடையவும். Section First முதற்பிறிவு. A City =ஒருபட்ட ணம், நகரி A Town =ஒருபட்ட ணம்