பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/83

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL 77


A Trading City =வற்தகபட்டணம் A Country =ஒருதேசம், ஊரு, நாடு The Walls =அலங்கம், கொத்தளம் A Gate =கெவுனிவாசல் A Street =தெருவு A Lane =சந்துவீதி An Alley =சின்னவீதி, நெருங்கின வீதி A Passage =பயணவழி, பாதை A Plain =ஒருவெளி A Blind-lane =வழியில்லா தசந்து A Pavement =தளவரிசை A Channel =தண்ணீர்க்கால், தண்ணீர்போக்கு A Ditch, a Trench =அகிள், ஆழமான கால் A Sink =சாக்கடை A Market =கடை An Apothecary Shop =மருந்து கடை Provisions, Commodities =தின்பண்டங்கள், சரக்கு A Meat-market, shambles =இறைச்சிக்கடை A Fish-market =மீன்கடை Poultry-market =கோழிமுதலான துகள் விற்கிறகடை A House =ஒருவீடு A Palace =அரண்மனை A Parish =ஒருகோவிலுக்கடுத்த சபையாரின் வீடுகள் A Theatre =அரங்கம், நாடகத்துறை A Monastery, a Friary =சன்னியாசிகள் மடம் A Nunnery =கன்னிஸ்திரிகள் மடம் A Hermitage =வனவாசம் A Solitude =ஏகாந்தம், ஏகாங்கிஸ்தலம் A College =சாஸ்திரப்பள்ளிக்கூடம் An University =பெரியசாஸ்திரப்பள்ளிக்கூடம் A Fort =ஒருகோட்டை Ramparts =அலங்கம்கொத்தளம் Barracks =இராணுக்கள் சாலை A Turnpike =மெட்டு