இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
78
A VOCABULARY IN
A Main-guard | காவல் ஸ்தலம் |
A Body-guard | அரண்மனை ராவுத்தர் |
A Life-guard | அரண்மனை சேவகர் |
A Court of Justices | ஞாயம் விசாரிக்கிற சாவடி |
A Court of Request | கடன்காறரை விசாரிக்கிற சங்கம் |
A Court of Judicature | ஞாயாதிபதி சங்கம் |
A Court of Directors | கும்பினி காரியங்களை விசாரிக்க இராசாவால் ஏற்பட்டவர்களின் சங்கம் |
A Court Martial | இராணுவக் காரியங்களின் சங்கம் |
A Court of King's Bench | இராசாவின் சங்கம் |
Parliament | மகா சங்கம், இராச்சியத்தின் காரியங்களை விசாரிக்கிறவர்களின் சங்கம் |
A Prison | காவல் வீடு, சிறை சாலை |
A Jail, a Goal | கிடங்கு, காவலறை |
A Debtor's Jail | கடன்காறரின் காவல் அறை |
A Hospital | ரோகஸ்தர் சத்திரம் |
A Navy Hospital | கப்பல் ரோகஸ்தர் சத்திரம் |
A Bedlam, a Madhouse | பயித்தியக்காறர் சத்திரம் |
A Tavern | சாராயக் கடை |
A Gaming House | சூதாட்டக் கடை |
A Choultry | சத்திரம், சாவடி |
A Poor House | அன்ன சத்திரம் |
The Carpenter's Yard | தச்சவாடி |
A Sign Board | பெயரடையாளப் பலகை |
A Bridge | வாராவதி |
A Boat | சலங்கு, படகு |
The Royal Exchange | வற்தகர்கள் கூடுகிற ஸ்தலம் |
The Bank | திரவியக் கடை, காசுக் கடை |
A Bank Note | பணப் பிறிதிச் சீட்டு |
The Bankshall | றேவுத் துறை |
The Beach | கடலோரம் |
The Custom House | மெட்டு, தீர்வை வாங்கிறவிடம் |
The Custom Duty | தீர்வை |
A Tax | இறை வரி |
A Quit Rent | வீட்டு வரி |
An annuity | வருஷாந்திரங் கட்டுகிற பணம் |