பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

79

An assessment இறை வரி
The Land Tax ஊர் வரி
The Surveyor's Office நிலங்களையளக்கிறவர்கள் கச்சேரி
The Town House கச்சேரி
A Toll ஆயம்
The General Post Office பிறதானமான தபால் வீடு
Postage தபால் சிலவு, அஞ்சல் கூலி
The Exchequer இராசாவின் கச்சேரி
The Treasury பொக்கிஷச் சாலை
The War-Office உயித்தியத் தொழிலின் அறை
A Committee துரைத்தனக் காறர்
A Council, a Board ஆலோசனை சங்கம்
The Military Board இராணுவ காரியங்களின் ஆலோசனை சங்கம்
The Board of Revenue வரவு சிலவு காரியங்களின் ஆலோசனை சங்கம்
The Medical Board வயித்திய ஆலோசனை சங்கம்
The Government house துரைத்தனமான இடம்
The Civil Department ஊர் துரைத்தன உத்தியோக வகுப்பு
The Military Department இராணுவ உத்தியோக வகுப்பு
An Arsenal, an Armoury ஆயுத சாலை
The Mint தங்க சாலை
A Boundary, a Limit எல்லை, குண்டு சாலை
The Bulwarks கொத்தளம்
Section Second. இரண்டாம் பிரிவு.
An Inhabitant ஒருகுடி, குடித்தனக்காரன்
A Native உள்ளூரிற் பிறந்தவன், ஒரு ஊரான்
A Foreigner அன்னியன், பரதேசத்தான்
A Stranger அசலன்
An Individual ஒருத்தன், குடி
The Subjects குடிகள்
A Pilgrim பரதேசி
A Friar சன்னாசி
A Nun மடத்துக் கன்னி
The Nobility பிறபுக்கள்