பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/9

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL

The Phases of the Moon = திதி
The Horned moon =நிலாபிறை
The Crescent or moon in her increase= வளர்பிறை
The decrescent or moon in her decrease=தேய்பிறை
The half moon =அஷ்டமி
Full moon =பவர்ணமி, பூரணசந்திரன்
An Eclipse =கிறணம்
Eclipse of the sun =சூரியகிறணம்
Eclipse of the moon = சந்திரகிறணம்
The Duration =கிறணம் பிடித்திருக்கிற பரியந்தம்
The Emersion =சந்திராதித்தர்விம்பங்காணுதல்
The Immersion =மறையுதல்
The Elongation =நீட்சி, கிறகம், ஒன்றுக்கொன்றிருக்கிற தூரம்
Total Eclipse =முழுக்கிறாணம்
Partial Eclipse =பாரிசக்கிறாணம்
Annular Eclipse =வட்டகிறாணம்
Sun shine =வெய்யல்
Moon shine =நிலாவெளிச்சம்
The quarters of heavens =வானத்தின் திசைகள்
East =கிழக்கு, கீழ்த்திசை
West =மேற்கு, மேற்றிசை
South =தெற்கு, தென்றிசை
North =வடக்கு, வடதிசை
Eastern, Oriental =கீழ்த்திசையான, கீழ்ப்புறமான
East-ward =கிழக்கே
Western, Occidental =மேற்றிசையான, மேற்புறமான
West-ward =மேற்கே
Southern, Austral =தென்றிசையான, தென்புறமான
South-ward =தெற்கே
Northern, Boreal =வடதிசையான, வடபுறமான
North-ward =வடக்கே
The Cardinal points =பிறதானதிக்கு, கோணங்கள்