பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

A VOCABULARY IN

A Witch சூனியக்காறி
A Conjurer, a Sorcerer சூனியக்காறன்
A Necromancer அஞ்சனக்காரன்
A House-breaker கன்னக்காறன்
An April Fool ஏப்றில் மாதத்தில் ஏய்த்துப் போனவன்
A Murmurer பின்பொறணிக்காறன்
A Proud Fellow பெருமைக்காறன்
A Liar பொய்யன்
A Chattering Fellow அலப்பன்
A Back Biter குண்டணிக்காறன்
A Slanderer தூஷணக்காறன்
A Dissembler மாயக்காறன்
A Double dealer மாறாட்டக்காறன்
A Perjurer பொய்யாணைக்காறன்
A False witness பொய் சாட்சி
A Scoundrel, Villain கசடன், சண்டாளன்
An Upstart நட்டாமுட்டியாயிருந்து அயிகுரியனானவன்
A Blackguard சண்டி , நீசன்
A Rogue, a Knave திரியாவரக்காறன், திருடன்
A Dupe, a Gully எதையும் நம்புகிறவன், பேதை
A Gambler சூதாட்டக்காறன்
A Murderer, a Cut-throat குலைபாதகன்
A Drunkard குடியன்
A Pimp சங்கம் வாங்கி
A Bawd தாய்க் கிழவி
A Prostitute, a Whore தேவடியாள், அவிசாரி
A Whore-monger வேசிக் கள்ளன்
An Avaricious Person பொருளாசைக்காறன்
An Hangman தூக்கிடுகிறவன்
The Execution ஆக்கினை
The Stocks தொழுமரம்
Gallows, Gibbets தூக்குமரம்