பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/91

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 85


CHAPTER X. ௰. தொகுதி . OF ARTS AND SCIENCES கல்வி வித்தை சாஸ்திரங்களுடையது. Section First. முதற்பிறிவு. A Science =கல்விசாஸ்திரம் An Art =வித்தை A Rule =சாஸ்திர நூல் Law =ஞாயப்பிறமாணம் History =சரித்திரம் Grammar =நன்னூல், இலக்கண சாஸ்திரம் An Oration, a Speech =பிறசங்கம் Husbandry =வெள்ளாண்மை, பயிர்வேலை Horticulture =தோட்டவேலை Navigation =மலிமைசாஸ்திரம் Fortification =கோட்டைக்கட்டுவேலை Fencing =சிலம்பம் Music =கீதவாத்தியம் Singing =பாடல் Dancing =ஆடல் Drawing =படமெழுதுகிறவித்தை Writing =எழுதுகிறவித்தை Printing =அச்செழுத்துவித்தை Biography =அந்தந்த பெரியமனுஷருடைய நடபடிகளெழுதியிருக்கிற புஸ்தகம் Section Second. இரண்டாம்பிறிவு. The Art of Painting =படமெழுதுகிறவித்தை A Picture =ஒருசாயலின்படம் A Portrait =நிச்சாயல் A Landscape =ஒருதேசத்துச்சாயலானபடம் A Map =தேசங்களின் வழிகளையும் சமுத்திரத்தின் வழிகளையுமெழுதியிருக்கிற கடிதாசி A Copper-plate =சித்திரப்படத்தின் அச்சு A Print =அச்சு, படத்தின் அச்சு A Brush =பிசல் A Pencil =தூரிகோல்