இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
86
A VOCABULARY IN
A Colour | ஒருவற்னம், நிறம் |
The Colouring | வற்னிப்பு |
The Gloss | மெருகு |
CHAPTER XI.
|
௰௧. தொகுதி
|
OF TOOLS AND IMPLEMENTS. |
பணிமுட்டுகளுடையது.. |
Section First | முதற் பிரிவு |
A Tool | பணி முட்டு, தொழிலாயுதம் . |
A Box | ஒரு பறணி |
A Case | ஒரு உறை, கருவி |
A Working Table | தொழில் மேசை |
A Watch | கடியாரம் |
A Key | சாவி |
A Chain | கொலுசு |
The Springs | சூஸ்திரபிகு |
The Wheels | சக்கரம் |
The Barrels | குழல்கள் |
The Dial wheel | சூரியக் கடியாரச் சக்கரம் |
A Minute-hand | விகலைச் சுட்டுகிற ஊசி |
The Hour-hand | மணிச் சுட்டுகிற ஊசி |
A Peg | மர ஆணி |
A Screw | திருகாணி |
An Anvil | சம்மட்டி |
A Hammer | சுத்தியல் |
A Mallet | கொட்டாப்புளி |
A Plane | இழைப்புளி |
A Chisel | உளி, சீவுளி |
A Pair of Scissors | கத்திரி |
A Pair of Shears | பெரிய கத்திரிக்கோல் |
Nail | ஆணி |
A Saw | வாள் |
A File | அரம் |
A Gouge | வளைவுளி |
An Ax | கோடாலி |