இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
87
A Cleaver | வெட்டுக் கத்தி |
An Hatchet | சின்னக் கோடாலி |
An Iron Crow | கெட்டப்பாறை |
An Adze | வாச்சி |
A Gimblet, a Borer | துப்பணம் |
Section Second. | இரண்டாம் பிரிவு. |
A Cask | ஒரு பீப்பாய் |
A Hoop | பீப்பாய்க் கட்டு |
A Bunghole | பீப்பாயின் துவாரம் |
A Funnel | புனல் |
A Hone | கத்தி தீட்டுகிற கல்லு |
A Razor | சவரகன் கத்தி |
A Strap | கத்தி தீட்டுகிற வார் |
A Printer's Press | அச்சுப் போடுகிற சூத்திரம் |
A Wine Press | ஆலை |
An Oil Press | செக்கு |
A Line | நூல், வரி, கோடு |
A Trough | மரத் தொட்டி |
A Trowel | கொல்லத்துக்காறர் ஆயுதம், கொல்லேறு |
Glue | வச்சிரம் |
A Whetstone | சாணைக் கல் |
A Clew (of thread) | நூல் சுருணை |
A Thread | ஒரு இழை |
Yarn | நூல் |
Fuller's-earth, Washer's-lie | உழமண் |
Starch | கஞ்சி |
The Buck | வெள்ளாவி |
The Bleaching | சலவை பண்ணுதல் |
A Hook | ஒரு தூண்டில் |
