இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
88
A VOCABULARY IN
CHAPTER XII.
|
௰௨. தொகுதி
|
OF THE VEHICLES. |
வாகனங்களுடையது. |
Section First | முதற்பிரிவு |
A Carriags | ஒருவாகனம், வண்டில் |
A Coach | நாலுருளை ரதம் |
A Chariot | இரண்டு குதிரைகள் ரதம் |
The Door | கதவு |
The Window | பலகணி |
A Coach House | ரத வீடு |
An Harness | குதிரை முஸ்திப்பு |
A Saddle | சீனி |
The Reins | கடிவாள வார் |
The Bridle | கடிவாளம் |
The Eye | கண் பட்டை |
The Bit | வாயிற் பூட்டுகிற இரும்பு |
The Curb | கடிவாளச் சங்கிலி |
The Stirrups | அங்கபடி |
A Whip | சாட்டி, சவுக்கு |
A Horse Shoe | லாடம் |
A Curricle | சிகரமுள்ள வண்டில் |
A Post-chaise | அஞ்சல் வண்டில் |
A Hackney-coach | குடிக்கூலி வண்டில் |
The Fare | குடிக்கூலி |
A Cart | மாட்டுவண்டில் |
The Shafts of a Coach | வண்டியின் ஏர்க்கால் |
A Cartman | வண்டிக்காறன் |
A Dooly | டோலி |







CHAPTER XIII.
|
௰௩. தொகுதி
|
OF PLAYS, SONGS AND MUSIC. |
வாசகப்பா, பாட்டுப் பதங்கள், வாத்தியத்தினுடையவும். |
Section First | முதற்பிரிவு |
A Theatre | வாசகப்பா வீடு |
A Play-house | களரிக் கூடம் |