பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/97

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 91


A Candle =வத்தி A Sacrifice =மெலி A Mass =பூசை A Litany =பிரார்த்தினை A Vow =பொருத்தினை A Consecration =பரிசுத்த ம் A Purification =சுத்திகரம் Alms =பிட்சை Section Second. இரண்டாம்பிறிவு. An Archbishop =பிறதாருகண்காணி A Bishop =வீஸ்பு, மேத்திராணி A Priest, a Parson =குரு A Preacher, a Lecturer =பிறசங்கி A Clerk =கோவில் ஊழியக்காரன் A Catechist =உபதேசி The Laity =சபையார் An Exorcist =பசாசையோட்டுகிறவன் Church-warden =கோவில் விசாரணைக்காரன் A Grave-digger =குழிவெட்டி A Temple =தேவாலையம் A Jew =யூதன் An Idolator =விக்கிறக ஆராதனைக்காறன் Paganism =அக்கியானம் A Pagan, a Heathen =அக்கியானி A Bramin =பிறாமணன் Incredulity =அவிசுவாசம் Section Third. மூன்றாம்பிறிவு The Divine Service '=திவ்விய ஊழியம் A Prayer =செபம், மந்திரம் The Praise =ஸ்துதிப்பு Confession =பாவசங்கீர்த்தனம் A Manual, or Prayer Book =செபப்புஸ்தகம் Bible - பரிசுத்தவேதப்புஸ்தகம் The Gospel =சுவிசேஷம் An Old Testament =பழய ஏற்பாடு A New Testament =புதிய ஏற்பாடு