பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொன்ன நல் மூவரும் தொடர்ந்தெம் வக்கிலா
மன்னி நின்றனர் மதுராசி லிருந்து
t பவலும் | ரிச்சுமண்டும் பிராசிக்கு ஷன்பக்கம்
தவலறும் வக்கிலாச் சார்ந்து நின்றனர்.
இந்த மத்தியில் எமக்குச் சிறையினைத்
தந்த விஞ்சுவின் தகாத ஆடரை
அளித்திட அவனுக் கதிகாரம் இலையென
வெளிச்சமாக விளம்பஐக் கோட்டார்
t பவுல் M. BOWEL.
1 ரிச்மண்டு - Mr. RICHMAND.
| பிராசிக்குஷன் - சர்க்கார் தாப்பு.
96


96