பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறுவரு டத்தினில் மற்றவ ரிடத்தும்,
குறுகிய மாலைக் கொண்டுளம் நின்றவன்
சென்றிட வேறூர் சேர்ந்தவன் நிலையை
நின்ற வெங்கு சாமீ நேய
மறையவ னிடத்தும் வாய்ப்பக் கேட்டுக்
குறைவினை நிரப்பிக் கொண்டேன் வெற்றியை


14