பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/71

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

{{left margin|8em|<poem>[1]*

 

[2]


  1. * ““சுயராச்சிய ”முந் தோன்றும் அத்தினம் சுயராச் சியக்கொடி தூக்குவோம்” என்றனன். செப்பிய “சுயாரச்சிய” ப்பத் திரிகைக் கொப்பந் தருபவர் உயர்த்துக கொடியினை அவர்மனை முன்பியாம் அறிதற் பொருட்டென அவர்முன் பகர்ந்ததை யான்பின் விளக்கினேன். ஆயினும் அந்நாள் அறைந்தசங் கத்தைத் தாயெனப் பலரும் தம்முளங் கருதி விரும்பிச் சேர்ந்து வேலைகள் செய்ய அரும்பிச் சங்கம் அளித்தநன் மணமும் நன்மைதீ மைக்கு நாளு முதவும் தன்மைகொள் பண்டிதர் சகோதரர் மற்றுமச் செயலெலாம் பார்த்தியான் திருநகர் பயனால் சுயவர சாமெனச் சொன்னதும் கொண்டு சொன்னஅவ் வுரையினைத் துரர்த்தம் செய்து மன்னிய வெள்ளையர் வரைந்தனர் மேலே. சுயராச்சியம்” - பாலி சு. ஷண்முகம் சுந்தரம் பிள்ளையை ஆசிரியராகக்கொண்டு விபின் சந்திர பாலர் விடுதலை தினத்தன்று வெளிவர இருந்த பத்திரிகை. சர்க்கார் தடையால் அது வெளிவரவே இல்லை.
  2. திருநகர் - தூற்றுக்குடி.

66