பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2 பெய்யதீவு. கருத்துரை:---உலகத்துப் பொருள்களின் இலக் கணங்களை யெல்லாம்: கற்கத் தொடங்கு முன்னர் தனது இலக்கணங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். கொல் அசை. பிரிநிலை ஏகாரம் தொக்கது. தன்னியல்பைக் காணுந் தகுதியிலா ரிவ்வுலகின் பொன்னியல்பைக் காணப் புகு வென்னோ? - உன்னியல்பைக் கூறுகின்றே னென்மெய்க் குருவினடி போற்றியறத் தேறுகின்றாய் கேட்பா யினிது. (2) அ-ம்:-. அறத்து எறுகின்றாய்! தன் இயல் பைக்காணும் தகுதியில்லார் இவ்வுலகின் பொன்னி யல்பைக் காணப்புகுதல் என்? என் மெய்க்குருவின் அடிபோற்றி உன் இயல்பைக் கூறுகின்றேன். கேட்பார். னிது ப-ரை:- அறத்து ஏறுகின்றாய் - தருமமாகிய ஏணியில் ஏறிக்கொண்டிருக்கின்றோய்! தன் இயல்பை- தனது இலக்கணங்களை, காணும் தகுதியில்லார்- அறி யும் திறமையில்லாதவர், இவ்வுலகின் - இவ்வுலகத் தின், பொன் இயல்பை - பொருள் நிலைமைகளை, காண- ஆராய்ந்து அறிய, புகுதல் என்- முற்படுதல் யாது காரணம் பற்றி? என்மெய்க்குருவின் - எனது மெய்ப் பொருளாகிய ஆசிரியன து,அடிபோற்றி- பாதங்களை வண ங்கி, உன் இயல்பை-உனது லக்கணங்களை, கூறுகின்றேன்- சொல்லுகின்றேன். இனிது பாய் - நன்றாகக் கேட்பாய்.

________________


 கருத்துரை ;---- உகத்துப் பொருள்களின் இலக்கணங்களை யெல்லாம்: கற்சத் தொடங்கு முன்னர் தனது இலக்கணங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
கொல் அசை. பிரிகிலை ஏகாரம் தொக்கது.

 தன்னியல்பைக் காணுத் தகுதியிலா ரிவ்வுலகின் பொன்னியல்பைக் காணப் புகு, வெக்னோ?-உன்னியல்பைக் கூறுகின்றே னென்மெய்க் குருவினடி போற்றியறத் தேறுகின்றாய் கேட்பா யினிது(உ)
 அ-ம் :-அறத்து எறுகின்மும்! தன் இயல் பைக்கானும் தகுதியில்லார் இவ்வுலகின் பொன்னியல்பைக் காணப்புகுதல் என் ? என் மெய்க்குருவின் அடிபோற்றி உன் இயல்பைக்கூறுகின்றேன், இனிது கேட்பாள்.
 ப-ரை :- அறத்து ஏறுகின்றாய் - தருமமாகிய ஏணியில் ஏறிக் கொண்டிருக்கின்றோம்! தன் இயல்பைதனது இலக்கணங்களை, காணும் தகுதியில்லார்- அறியும் திறமையில்லாதவர், இல்வுலகின்-இவ்வுலகத்தின், பொன் இயல்பை பொருள் நிலைமைகளை, கரணஆராய்ந்து அறிய, புகுதல் என்-முற்படுதல் பாது காரணம்பற்றி? என் மெய்க்குருவின்-எனது மெய்ப் பொருளாகிய ஆசி.யோனது, அடிபோற்றி பாதங்களை வணங்கி, உன் இயல்பை -உனது இலக்கணங்களை, கூறுகின்றேன் சொல்வதின் தேன். இனிது கேட்பாய்-நன்றாகக் கேட்பாய்.