பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

92 மெய்யறிவு, கெடு-முறைமையோடு, இந்தின்ற மாண்பும்- அதன் தன் எல்லையில் நிற்கின்ற சிறப்பும், மாயின் - முறை யாக, உயிர் பலவும் பலவகை உயிர்களும், தோன்றிஉற்பத்தியாகி, நின்று-நிலை பெற்று, ஓய்கின்ற மாண் பும்-அழிகின்ற சிறப்பும், மெயின் இயலை-மெய்ப்பொ குளின் சர்வஜ்ஞத்துவம் சர்வசக்தி சர்னவியா பகம் கான்னும் இலக்கணங்களை, காட்டும் விளக்கு - தெரிவிக்கும் தீபங்கள்………… க-ரை:- சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் பூமி சமுத்திரங்கள் அதனதன் எல்லை கடவாது நிற்கின்ற தன்மையும், பலவகை உயிர்களும் முறை யாகத் தோன்றி நின்று அழியும் தன்மையும், மெய்ப் பொருளினது சர்வஜ்ஞத்துவம் சர்வசக்தி சர்வ வியாபகம் ஆகிய இல்க்கணங்களைக் காட்டுகின்றவை ஆங்கு அசை. காண்பாயேற் காரியமும் காரணமும் கர்த்தாவுங் காண்பாய் மெய்ப்பொருளே காட்சிதனின்-பாண்பார் மனமுயிர்பொய் யாழிபுவி வானவற்றைச் சார்ந்த வினமாயவையளிப்ப தென்று. ' அ-ம் :- காரியத்தையும் காரணத்தையும் கர்த் தாவையும் காண்பாயேல், மெய்ப்பொருளே காட்சி தனில் மாண்பு ஆர் மனமும் உயிரும் மெய்யும் ஆழி யும் புவியும் வானும் அவற்றைச் சார்ந்த இனமு மாய் அவற்றை அனிப்பது என்று நீ காண்பாய். பரை :- காரியமும் - இல்வுலகத்தில் நிகழும்