பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

மெய்க்கிலை படைதல், 97 பொருத்தி நிற்காகின்ற தேசங்களை யெல்லாம்: பிடித்து, அவற்றின் - அத்தேசங்களுடைய, நால் நிலத்தும்-குறிஞ்சி முல்லை மருதம் செய்தல் என்னும் நால் வகை நிலங்களிலும், சேர்த்துள்ள பொருந்தி யுள்ள, காடு எல்லாம் - காடுகளை கால்லாம், சீர்தி ருத்தி-வெட்டிப் பண்படுத்தி, காட்டு ஆற்றின் காட் டில் ஓடுகின்ற ஆறுகளின், பீடு எல்லாம் வலி (நீர்) முழுவதும், கல் ஆற்றில் நல்ல ஆறுகளில், சேர்ந்து உதவ - சேர்த்து உபயோகப்படுமாறு, கல் ஈதி - நல்ல ஈதிகளையும், குளம் - குளங்களையும், கிணறு - கிணறுகளையும், பல் ஆற்றில் - பல வழிகளிலும், பரித்து செய்வாய்-முயன்று செய்வாயாக. க-ரை:- அ தருமம் பொருந்திய தேசங்களை யெல்லாம் பிடித்து, அவற்றிலுள்ள காடுகளை யெல் லாம் வெட்டித் திருத்திப் பண்படுத்தி, அவற்றில் ஓடும் ஆறுகளெல்லாம் பயன்படும்படி கல்ல திக . ளையும், குளங்களையும், கிணறுகளையும் உண்டு பண் ணுவாயாக. ஏர்த்தொழிலும் கைத்தொழிலு நெக்கும் பெருகி வரப் பார்த்தெழிலுங் காப்பும் பரை....தலனுஞ்- சேர்த்து நகரரண் கல் விச்சாலை கற்சமயக் கோவி னிகரறவாங் காக்கு நினைத்து, அ-ம்:--எர்த்தொழிலும் கைத்தொழிலும் எங் கும் பெருகிவரப் பார்த்தா, எழிதும் காப்பும் படை நலனும் சேர்த்து, நகரும் அர ஹல்விச் சாலைம் ஈல் சமயக் கோவிலும் சிகச் அற நினைத்து ஆக்கு.. ........ .....