பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தன்னையறிதல். 3 க-ரை :- தனது இலக்கணங்களைத் தெரிந்து கொள்ளத்தக்க திறமை இல்லாதவர் இவ்வுலகத்தி னது பொருள் நிலைமைகளை ஆராய்ந்து அறிய முற் படக் கூடாது. அசை. கபர உந்நதநிலைகளை எய்தச்செய் வது அறமாகலான், அது ஏணியாக உருவகம் செய் யப்பட்டது. உன்னுமிடத் துன்பா அடம்புமன மன்னான்மா என்னுமொரு மூன்றே யிருப்பனகாண் - மன்னும் பிறவெல்லா மம்மூன்றுள். பேணுமவற்றின் உறவெல்லாஞ் சொல்வே னொருங்கு. ¿ 1) அ-ம்:- உன் பால் உன்னுமிடத்து, உடம்பு. மனம் ஆன்மா என்னும் ஒரு மூன்றே இருப்பன; பிறவெல்லாம் அம்மூன்றுள் மன்னும்; பேணும் அவற் றின் உறவையெல்லாம் ஒருங்கு சொல்வேன். ப-ரை:-- உன்பால் - உன்னிடத்து, உன்னுமிடத் து - ஆராயுங்கால், உடம்பு - சரீரம்,மனம்-உள்ளம், ஆன்மா -உயிர், என்னும்-என்று சொல்லப்படும். ஒரு மூன்றே -ஒரு மூன்று பொருள்களே, இருப் பன-உள்ளன. பிறவெல்லாம் (உன்பால் காணப் படும்) மற்றைய பாவும், அம்மூன்றுள்- அவ்வுடம்பு மனம் ஆன்மாவுன், மன்னும் ருேம். பேணும் -ஓம் பத்தக்க. அவற்றின் - அப்பொருள்களின், எல்லம் -சம்பந்தங்களை பெல்லாம். ஒருங்கு சொல் வேன்- மெந்தமாகக் கூறுவேன். உறவு

________________

  க-ரை :-- தனது இலக்கணங்களைத் தெரிந்து கொள்ளத்தக்க திறமை இல்லாதவர் இவ்வுலகத்தினது பொருள் நிலைமைகளை ஆராய்ந்து அறியமுற்படக் கூடாது.
  ஓ ஆசை, இகபர உத்ததநிலைகளை எய்தச்செய்வது அறமாகலான், அது ஏணியாக உருவகம் செய்யப்பட்டது.
  
  உன்னுமிடத் துன்பா அடம்புடீன மன்னுன்மா என்னுமொரு மூன்றே மிருப்பன காண்.--மன்னும் பிறவெல்லா மர்மூன்றுள், பேணு மவற்றின் உறவெல்லாஞ் சொல்வே னொருங்கு. (க)
  
  அ-ம் :-- உன்பால் உன்னுமிடத்து, உடம்பு. மனம் ஆன்மா என்னும் ஒரு மூன்றே இருப்பன; பிறவெல்லாம் அம்மூன்றுள் மன்னும்; பேணும் அவற் றின் உறவையெல்லாம் ஒருங்கு சொல்வேன்.
  ப-ரை:- -உன்பால் - உன்னிடத்து, உன்னுமிடத் து-ஆராயுங்கால், உடம்பு - சரீசம், பனம்-உள்ளம், ஆன்மா - உயிர், என்னும் என்று சொல்லப்படும். ஒரு மூன்றே ஒரு மூன்று பொருள்களே, இருப்பன-உள்ளன. பிறவெல்லாம் (உன்பால் காணப் படும்) மற்றைய பாவும், அம்மூன் றுன்-அவ்வுடம்பு பானம் ஆகஸ்பவன், மீன் -பாகும். பேனும்-ஓம் பத்தக்க. அவற்றில் - அப்பெயரும் நாளின், உறவு எல்ம்-சம்பந்தங்களை பெல்காம். ஒருங்கு சொல் லேன்-பொந்தமாகக் கூறுவேன்