பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தன்னையறிதல். 7 ஆன்மா மனத்தை யடர்க்குமுரங் கொண்டிருந்து மான்மா நிகர்த்து மனத்தையிழந்-தூன்மா பொருந்திநிற்கா தாதலினாற் போயுமனந் தாழ்வில் வருந்திநிற்கு மஃதடுத்து வாழ்ந்து. (எ) அ -ம்:- ஆன்மா மனத்தை அடர்க்கும் உரத் தைக்கொண்டிருந்தும், மான்மாவை நிகர்த்து மனத் தை இழந்து ஊன்மாவைப் பொருந்தி நிற்காது; ஆதலி னால், மனம் தாழ்வில் போயும் அஃதை அடுத்து வாழ்ந்து வருந்தி நிற்கும். ப-ரை:- ஆனமா- ஆன்மாவானது, மனத்தை அடர்க்கும் - மனத்தைக் கொல்லும், உரம் கொண் டிருந்தும் - வலிமையைக் கொண்டிருந்தும், - மான் மா நிகர்த்து (மயிரை இழந்து வாழாத) மான் மிருகத்தைப்போன்று, மனத்தை இழந்து மனத் தைப்பிரிந்து, ஊன்மா - சரீர மிருகத்தை, பொருந்தி நிற்காது-மருவிநில்லாது; ஆதலினால்-ஆதலால், மனம் - மனம், தாழ்வில்போயும்- தீ நெறியிற்சென்றும், அஃ து அடுத்து -(ஆன்மா) அதனைச் சேர்ந்து, வாழ்ந்து வருந்தி நிற்கும் வாழ்ந்து துன்பத்தை அடைந்து நிற்கும். க-ரை:-ஆன்மா மனத்தை வெல்லும் வலியுள் ளதாயிருந்தும், அது மனத்தைப் பிரிந்து உடம்பில் நில்லாது. ஆதலால்,மனம் தீநெறிகளிற் சென்றும் ஆன்மா அதனோடு சேர்ந்து உடம்பில் நின்று துயரு றுகின்றது.

________________

தன்னையறிதல். ஆன்மா மனத்தை யடர்க்கு முரங் கொண்டிருந்து மான்மா நிகர்த்து மனத்தையிழங்-தூன்மா பொருந்தி நிற்கா தாதலினாற் போயுமனந் தாழ்வில் வருந்திநிற்கு மஃதடுத்து வாழ்ந்து. (எ) அ-ம் :-ஆன்மா மனத்தை அடர்க்கும் உரத் தைக்கொண்டிருந்தும், மான்மாவை நிகர்த்து மனத் தை இழந்து ஊன்மாவைப் பொருந்தி நிற்காது; ஆதலி னால், மனம் தாழ்வில் போயும் அஃதை அடுத்து வாழ்ந்து வருந்தி நிற்கும். ப-ரை:-ஆன்மா - ஆன்மாவானது, மனத்தை அடர்க்கும் - மனத்தைக் கொல்லும், உறம் கொண் டிருந்தும் வலிமையைக் கொண்டிருந்தும், மான் மா நிகர்த்து - (மயிரை இழந்து வாழாத) மான் மிருகத்தைப்போன்று, மனத்தை இழந்து - மனத் தைப்பிரிந்து, ஊன்மா - சரீர மிருகத்தை, பொருந்தி நிற்கா து மருவியில்லாது; ஆதலினால்-ஆதலால், பானம்மனம், தாழ்வில்போயும்- நெறியிற்சென்றும், அஃ து அடுத்து-(ஆன்மா) அதனைச் சேர்த்து, வாழ்ந்து வருந்தி நிற்கும் வாழ்ந்து துன்பத்தை அடைந்து நிற்கும். க-சை :-ஆன்மா மனத்தை வெல்லும் வலியுள் ளதாயிருந்தும், அது மனத்தைப் பிரித்து உடம்பில் நில்லாது. ஆதலால், மனம் தீநெறிகளிற் சென்றும் - ஆன்மா அதனோடு சேர்ந்து உடம்பில் நின்று துயரு றுகின்றது.