மெய்யறிவு.)
அ-ம் :- உடம்பு மனத்தோடு புனைத் துள்ள ஒரு நல்ல சடம் ; ஆன்மா தன் அடத்தைப்புgdந்து (அதனோடு) பொரு துமின்று அதை ஈன்னெறி யில் சேர்க்க, புன்னெறியில்போய மனம் நாய் போல (அதை)ப் பின்பற்றும்.
ப-ரை :- உடம்பு-சரீரம், மனத்தோடு உள்ளத் தோடு, புணைத்துள்ள சேர்க்கப்பட்டுள்ள, ஒரு நல்ல சடம்-ஒருகல் - அசித்துப்பொருள். ஆன்மா? - ஆன்மா வானது, தன் அடம்புரிந்து - நனது பலத்தைக் கொண்டு, பொருது நின்று - { உடம்போடு ) சண்டைசெய்து, அதை - அவ்வுடம்பை, நன்கெறி யில்- அறவழியில், சேர்க்க - உய்க்க, புன்நெறியில்மறவழியில், போய மனம் சென்ற உள்ளம் காய் போல (தான் விரும்பிய பொருளைப் பின்பற்றிச்செல்லும்) நாய்போல, பின்பற்றும் அதைப்) பின்பற்றி (தல்ல நெறியில்) செல்லும். க-ரை :-- மனம் மறநெறியைவிட்டு அறநெறிக் குத் திரும்பவில்லையானால், மனத்தோடு சேர்க்கப்பட் ஒள்ள சரீரத்தை ஆன்மா அறதெறியில் செலுத் தின், சரீரத்தைப்பற்றிய மனம் ' அறதெறியில் செல்லும், 2-ம் அதி. விதியியல் அறிதல். விதிவி தியென் வாழ்கின்றார் வீணாகத் தன்ரில் விதிலிதிக்கத் தம்மையன்றி வே.ஐ.- பதியொருவ அண்டென்று நம்பி யொரு சுவரின் கன்னார்த் கண்டறியேன் பேதையரைக் காண்.