பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வலத்தை அணைத்து - வலிபையைப்பொருந்தி , மகிழ்ந்து - இன்பமுற்று, அங்கண் தனித்து வாழ்- அங்குத் தனிமையாக வாழ்ந்து கொண்டிரு. க-ரை:--நீ நன்மறங் கள் அடர்ந்துள்ள ஒரு காட்டிற்குச் சென்று, உனது மனம் உனக்கு வசப் படும் வரை, மண்ணையும் பொன்னையும் பெண்ணையும் நினையாது, அங்குத் தனித்து வாழ். மனத்தா னுனக்கு வசப்பட்டடங்குங் தினந்தா னுனக்குநலன் சேர்நாள்-தனந்தானறந்தா னாசுதா னான்றெங்கு நிற்பான் திறந்தா னிலவுமுனைச் சேர்ந்து. (+1) அம்:-மனம் உனக்கு வசப்பட்டு அடக்கும் தினமே உனக்கு ஈவன் சேர் நான். (அன்று முதல்) தனமும் அறமும் அரசும் எங்கும் ஆன்று நிற்பானது திறமும் உன்னைச் சேர்ந்து நிலவும். ப-ரை:-மனம்-மனமானது, உனக்கு வசப்பட்டு உனக்குஇணங்கி, அடங்கும் தினம் தான்-கீழ்ப்படும்நா னே, உனக்கு கலன் சேர் நாள்-உனக்கு நன்மைகளெல் லாம் வந்து சேரும் (நல்ல) நாள். தனம் - (அன்று முதல்) எட்டு வகைச் செல்வங்களும், அறம்-முப்பத் திரண்டு அறங்களும், அரசு - பலதேச அரசுகளும், எங்கும் ஆன்று நிற்பான் திறமும்- எவ்விடத்திலும் நிறைந்து, விளக்குகின்ற இறைவனது சர்வவல் லமையும், உனைச் சேர்ந்து நிலவும் பொருத்தி கிற்கும். - உன்னைப்