பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

46/ க-ரை:- செர்ப வேண்டிய செயல் களுன் இரண்டாவது செயலாவது, உனது பொறி வாயில்கள் மூலமாகப் புண்ணியங்களை யெல்லாம் செய்து, பாவங்களை பெல்லாம் விலக்கி, மனம் மெய்ப்பொருளைச் சேருதற்குரிய குணங்களை யெல் லாம் கைக் கொண்டு நிற்றல். மூன்றாஞ் செயலரிய மோன நிலை யெய்தலது தோன்றாது நிற்கமனத் தொல்லுலகி-லான்ற வறிவ்முனர் நின்முங் கறம்புரிந்தே யின்பச் செறிவடைதல் மெய்யைத் தெளிந்து. (சரு) அ-ம் :- மூன்றாம் செயல் அரிய மோன நிலை யை காய்தல். அது மனம் தோன்றாது நிற்க, ஆன்ற அறிவு முன்னர் நின்று, மெய்யைத் தெளிந்து, அற த்தைப் புரிந்து, இன்பச் செறிவை அடைதல். பரை :- முன்றாம் செயல் - (நீ செய்ய வேண் டிய நல்ல செயல்களுள்) மூன் மூவது செயல், அரியஎய்துதற்கு அரிய, மோனநிலை எய்தல் - மௌன நிலையை அடைதல். அதி - மௌன நிலையாவது, மனம் தோன்றாது நிற்க - நினைப்பு முற்படாது நிற்க, ஆன்ற அறிவு - நிறைந்த அறிவு வடிவமாகிய ஆன்மா, முனர் நின்று - முன்னாக நின்று, மெய்யைத் தெளிந்து-மெய்ப்பொருளை நன்கு உணர்ந்து, அறம் புரிந்து புண்ணியங்களைச் செய்து, இன்பச்செறிவுஇன்பச் செறிவை (பேரின்பத்தை); அடைதல் - பெய்துதலாம்.............)