பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

தன்னிலையில் நிற்றல். 49

பார் - சொல்லிருக்கின்றனர். நீ இந்த கல் கிலையை நீ இந்த நல்ல பதவியை, உற்று நிற்க - பொருத்தி நிற்க, பார் மெய் உறும்-உலக அரசும் மெய்ப்பொ ருள் நிலையும் உ.னக்கு எய்தும்.
 க-ரை :--மௌன நிலையை அடைதல் மனிதர் அடையத்தக்க காப்பதவிக்கும் மேலான பதவி. மௌன நிலையில் நிற்றலே தன்கிலையில் நிற்றல்.நீ இக்கிலையை அடைவாயாயின், நீ உலக அரசும் கடவுளும் ஆவாய். பொன்னுலகிற் கந்தமுண்டு புன்னரகிற் கந்தமுண்டு தன்னிலையி னிற்பவரே சந்ததமு--மன்னுமொரு மெய்ப்பொருளி இலக்கியமாய் வீடுற்று வாழ்ந்திருப்பர் பொய்ப்பொருளெல் லாநீக்கிப் போர்து. (சன்)

அ-ம் :- பொன் உலகிற்கு அந்தம் உண்டு, புல் நரகிற்கு அந்தம் உண்டு. தன் நிலையில் சிற்பவரே பொய்ப் பொருளை பெல்சைம் நீக்கிப் போந்து, சந்ததமும் மன்னும் ஒரு மெய்ப்பொருளில் ஐந் கியமாய் வீடு உற்று வாழ்வர். ப-ரை :- பொன் உலகிற்கு - சுவர்க்கத்திற்கும், அந்தம் உண்டு - முடிவு உண்டு. புல் 158 சிற்கு - இழி வான நரகத்திற்கும், அந்தம் உண்டு - முடிவு உண்டு. தன் நிலையில் நிற்பவரே - தனது சொந்த நிலையில் பிற்பவரே, பொய்ப்பொருள் எல்லாம் அழிந்து போ கும் பனைவி மக்கள் முதல் உறவின் ரயும் வீடு நாடு செல்வம் முதயேற்வதயும், க்ேகிப் பொந்து