பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாயிரம். இந்நூல் அறம்,பொருள்,இன்பம், வீடு என்னும் புருஷார்த்தம் நான்கில் இன்பம் தவிர மற்றைய மூன்றையும் உணர்த்தாதின்ற நூல்களின் சாரம் என்று கொள்ளத்தக்கது. அறநாலும் பொருள் நாலும் வீட்டு நூலும் கற்றுணர்ந்து அம்முப்பொருள்களையும் அடைவிக்கும் நெறிகளில் ஒழுகுபவரே இந்நூலைச் சொல்லுதற்கு உரியர். இந்நூல் சொல்லப்படுவோர் அறங்களைச் செய்யவும் காக்கவும் அவற்றிற்குப் பொருத்தமான நிலைகளை எய்தவும் விரும்பி முயற்சிக்கச் செய்தலேஇந்நூலைச்சொல்லும்முறை,அறத்தையபொருளையோ,வீட்டையோ,அவற்றைகாய்தற்கு ஏற்ற நிலைகளையோ, அடைய அவாவுகின்றஆண்பாலாரும்பெண்பாலாரும்இந்நாலைக் கேட்டற்கும் கற்றற்கும் உரியர். இந்நூல் கூறும் அறநெறியையும் பொருள் நெறியையும் வீட்டு செறிசையும் நன்கு உணர்த்து பற்றி நின்று அவற்றில் .இந்நூலும் எனது முதல்மனைவிவள்ளியம்மைசரித்தரமும்தென்ஆபிரிக்காவில்வசித்துவராநின்றஎனதுமெய்ச்சகோதரர்கள்ஸ்ரீமார்.த.வேதியப்பிள்ளையவர்களும் ஸ்ரீமார்.சொ.விருத்தாசலம் பிள்ளை யவர்களும் அளித்த பொருளுதவியால் அச்சிடப் பெற்றன.


திருமயிலைசென்னை

       வ.உ.சிதம்பரம்பிள்ளை,