பொய்யுணர்தல், 83 ப-ரை:--து அரிய- சொல்வதற்கு மும் மெய்ப்பொருளே-கடவுளே, உன் பொறியின் மூன்உனது ஞானேந்திரியங்களின் முன்னர், உலகம்: ஆதல் அன்றி-உலகமாகத் தோற்றுதல் தவிர, உலகு என்று உலகம் என்று, வேறு யாதும் இலை-வேறு ஒரு பொருளும் இல்லை ; ஓதும் - நாம் கூறும், உலகின் ஆதாரமதா-உலகத்தின் ஆதாரமாக, உள்ள பொருள் அன்றி-இருக்காகின்ற வஸ்து தவிர, மெய்ப்பொருள் என்று - கடவுள் என்று, வேறு இல்லை - வேறு ஒரு பொருள் இல்லை. எண்-(இவ்வுண்மையை) ஞாபகத் தில் வைத்துக்கொள், க-ரை:--கடவுளே உனது பொறிகளின் முன் னர் உலகமாகத் தோற்றுதல் தவிர உலகமென்று வேறு ஒரு பொருளில்லை ; உலகத்திற்கு ஆதாரா யுள்ள வஸ்து தவிர சுடவளென்று வேறு ஒரு பொருளில்லை. கானலினீர் போலுங் கயிற்றிலராப் போலுமெய்சி வான துல கென்றிக் கறைவருல-கானந்து கானல் கயிறடுக்கக் காணல் போ லவ்விரண்டு ஞானமடுக் சுக்கானு ஈன்கு அ-ம் :-- கானவில் நீர் போலும் காற்றில் அரவு போலும் மெய்யில் உலகு -ஆனது என்று இங்கு அறைவர், கானலையும் கயிற்றையும் அடுக்க அவ்விரண்டும் காணல் போல் ஞானத்தை அடுக்க அது உலகா ஆனது நன்கு கானும்.)
பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/91
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.