பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

மோப்பறிவு - கண்ணே, நன்கு கண்டிவடுவோம் - நன்முக உணர் வோம், க-ரை :-அகப்புறப் பற்றுக்களை ஒழிப்பதற்கு மார்க்கம் கடவுளைப் பற்றுதலே. கடவுளைப்தடித்த எழுத்துக்கள் பற்றி அவ்விரண்டு பற்றுக்களையும் நாம் ஒழித்த காலத்தில் இவ்வுலகில் நிகழும் சகல காரியங்களுக்கும் கடவுனே கர்த்தா வென்று நாம் தெளிவாகத் தெரிவோம். சரோபிமானித்தை அகப்பற்றென்றும் சரீர சுகத் தை நல்கும் பொருள் கனபிமானத்தைப் புறப்பற் றென்றும் சிலர் கூறுவர். யோன்' என்னும் கினைப் பை அகப்பற்றென்றும், அந்நிணப்புப் பற்றாகின்ற சரீரத்தையும் பிறவற்றையும் புறப்பற்றென்றும் கூறு வர் வேறு சிலர். யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்.” என்றார் திருவள்ளுவர் உன்னை யுமில் குன்னையடுத் துள்ளவுயிர் தம்மையுமே மன் வடமரு மின்பதுன்பம் வந்தவழி--யென்னென்று பார்ப்பினுயிர் செய்வினையைப் பாரிக்கர் செய்மையார் சேர்ப்பது மெய் யென்றுணர்வாய் தேர்ந்து. (அஅ ) அ-ம் :- இங்கு உன்னையும் உன்னை அடுத்து உள்ள உயிர் தம்மையும் மன்னும் அரும் இன்ப துன்பம் வந்த வழி என் என்று பார்ப்பின், உயிர் செய் வினையைப் பாரிக்கச் செய்து அவையாகச் சேர்ப்பது மெய் என்று தேர்ந்து உணர்வாய். ப-ரை :--இங்கு - இவ்வுலகில், உன்னையும்