பக்கத்தின் பின்புல நிறம், BG color of the page

தொகு

பூம்புகார் பதிப்பகத்தின் Logo, மூலப் பக்கத்தின் படத்திலிருந்து எடுக்கப்பட்டது. மூலப் பக்கத்தின் நிறமும் அதனுடன் ஒட்டியே, வந்துள்ளது, குறிப்பாக, படத்தில், Logoவின் வளைந்த மேல்புற Borderக்கு வெளியே உள்ள நிறமும், விக்கி பக்கப் பின்புல நிறமும், எந்த ஒரு வேறுபாடும் / பிசிறும், தென்படாது ஒத்துப் போவதால் சரியான நிறமே பின்புலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

The background color of the cut image of the Poombugaar Logo, especially, the background color near the curvy border of the top of the logo synchronizes with the selected color. There is no appreciable visible difference between the two mentioned colors, i.e. the original color in the page and the color used while editing. If one observes closely and keenly, the Original Page BG color starts as light near the top of the page and gradually becomes darker near the bottom of the page. Such color variation cannot be accommodated in wiki editing. Hence, color near the bottom only was selected as BG color.

TI Buhari (பேச்சு) 18:00, 25 நவம்பர் 2024 (UTC)Reply

Return to "கலித்தொகை 2011.pdf/414" page.