பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/344

பயனர்:Arularasan. G இப்பக்கத்தில் 1. என்ற வரிசையில் அமைத்துள்ள குறியீடு சரியா? 16 தொகுதிகளில் வருவதால் கேட்கிறேன்--தகவலுழவன் (பேச்சு). 10:57, 26 நவம்பர் 2020 (UTC).Reply

பயனர்:Balajijagadesh ! இந்த பக்கத்தினை எப்படி வடிவமைப்புச் செய்வது?--தகவலுழவன் (பேச்சு). 00:16, 28 நவம்பர் 2020 (UTC)Reply

@Info-farmer, Arularasan. G: இங்கு மாற்றம் செய்துள்ளேன். மேலும் இந்த பத்தி அடுத்த பக்கத்திலும் தொடர்வதால் {{Left margin}} வார்ப்புருவின் மறுவடிவத்தைப் பயன்படுத்தியுள்ளேன். அதனால் வார்ப்புரு முடிவடையும் இடத்தில்</div> குறி கீழிடியிலும் அடுத்த பக்கத்தின் வார்ப்புரு தொடக்கம் மேலடியிலும் வரும். அப்பொழுதுதான் transclusion செய்யும் பொழுது ஒரே பத்தியாக வரும். இல்லையெல்லை அடுத்த பக்கத்திலுள்ள தொடர்பத்தி transclusionஇல் தனி பத்தியாகிவிடும். transclusion விளைவை இங்கு காணலாம். -- Balajijagadesh (பேச்சு) 05:38, 28 நவம்பர் 2020 (UTC)Reply
பக்கம்:மழலை அமுதம்.pdf/6 இந்த பக்கத்தில் அந்த வடிவத்தை அமைத்தேன். எனினும், மேலே பாலாஜி கூறியது எளிமையாக இருக்கும்.--தகவலுழவன் (பேச்சு). 00:38, 30 நவம்பர் 2020 (UTC)Reply
Return to "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/344" page.