பக்கம் பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/311
Latest comment: 2 நாட்களுக்கு முன் by Info-farmer in topic அடிக் குறிப்புகள் முறையாக இடப்படவில்லை
அடிக் குறிப்புகள் முறையாக இடப்படவில்லை
தொகு@Info-farmer:
‘ஆர்த்தான்”2, அமைத்தான்3 நந்திவர்மன், தெள்ளாறு4, நள்ளாறு5 என்னும், சாசனம் ஒன்று கூறுகிறது.7’
போன்ற எண்கள் பனுவலின் பல இடங்களில் பனுவலோடு கலந்து காணப்படுகின்றன. இவை மேற்குறிப்புக்கான எண்கள் என நினைக்கிறேன். தாங்கள் தானியங்கி மூலம், மேற்குறிப்பு எண்களைச் சீர் செய்தீர்கள் என எண்ணுகிறேன். இவை விடுபட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
— TI Buhari (பேச்சு) 14:20, 27 நவம்பர் 2024 (UTC)
- இந்நூலின் 112 பக்கம் வரை சீர் செய்துள்ளேன். பிற பக்கங்களையும் சீராக்குவேன். பொதுவாக பயனர்களின் திறன் ஒரே மாதிரி இருப்பதில்லை. முடிந்தவரை அவர்களை சீர்செய்ய கேட்டுக் கொள்கிறேன். இறுதியாக நான் சீராக்குவேன். கவனக்குறைவு எனக்கும் வருவதுண்டு. நீங்கள் கண்டால் சுட்டவும் அல்லது திருத்திவிட்டு சுட்டவும். Info-farmer (பேச்சு) 16:22, 27 நவம்பர் 2024 (UTC)