மூக்கு வெளுத்திடுமாம்; முட்டிக்கால் தட்டிடுமாம்; காதுமே நீண்டிடுமாம்: ‘காள்கா’ளென்று கத்திடுமாம். அதுதான், க…ழு…தை!