விக்கிமூலம்:Interface administrators

  • இந்த அணுக்கம் உடையவர் இடைமுகத்தை மாற்றவல்ல சிறப்புரிமைப் பெற்றவர்கள் ஆவர். குறிப்பாக விருப்பத்தேர்வுகள் என்ற பகுதியில் வரும் பயனர் கருவிகளை மேம்படுத்த / மாற்றக் கூடிய அணுக்கம் பெற்றவராக இருப்பர். உங்களுக்கு இத்தகைய திறன் இருப்பின், குறிப்பாக யாவாகிரிப்ட்டு(.js), யேசான்(.json), விக்கியின் பிற திட்டங்களில் இருக்கும் கருவிகள் குறித்த மீடியாவிக்கிப் புரிந்துணர்வு இருப்பின் இணையலாம். ஆலமரத்தடியில் கேளுங்கள். வழிகாட்டுவர்.