1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter—30 Of Numbers, measures, Weights and Coins

CHAPTER XXX.

௩௰. தொகுதி

OF NUMBERS, MEASURES, WEIGHTS, AND COINS.

இலக்கம், அளவு, நிறை, பணங்காசுகளுடையது.

Section First முதற்பிரிவு
 1One  ௧ஒண்ணு
 2Two  ௨ரெண்டு
 3Three  ௩மூணு
 4Four  ௪நாலு
 5Five  ௫அஞ்சு
 6Six  ௬ஆறு
 7Seven  ௭ஏழு
 8Eight  ௮எட்டு
 9Nine  ௯ஒன்பது
10Ten  ௰பத்து
11Eleven ௰௧பதினொண்ணு
12Twelve ௰௨பன்னிரண்டு
13Thirteen ௰௩பதிமூணு
14Fourteen ௰௪பதினாலு
15Fifteen ௰௫பதினஞ்சு
16Sixteen ௰௬பதினாறு
17Seventeen ௰௭பதினேழு
18Eighteen ௰௮பதினெட்டு
19Nineteen ௰௯பத்தொன்பது
20Twenty ௨௰இருபது
21Twenty-one ௨௧இருபத்தொண்ணு
30Thirty ௩௰முப்பது
40Forty ௪௰நாறபது
50Fifty ௫௰அன்பது

60 Sixty ௬௰ அறுபது
70 Seventy ௭௰ எழுபது
80 Eighty ௮௰ எண்பது
90 Ninety ௯௰ தொண்ணூறு
100 Hundred ௱ நூறு
101 One hundred and one ௱௧ நூற்றொண்ணு
111 One hundred and eleven ௱௰௧ நூற்றுப்பதினொன்று
120 One hundred and twenty ௱௨௰ நூற்றிருபது
200 Two hundred ௨௱ இரு நூறு
1000 One thousand ௲ ஆயிரம்
1011 One thousand and eleven ௲௱௧ ஆயிரத்துப்பதினொண்ணு
10,000 Ten thousand ௰௲ பதினாயிரம்
100,000 One hundred thousand ௱௲ நூறாயிரம், லெட்சம்
1,000,000 One million ௰௱௲ பத்து லெட்சம்
Section Second. இரண்டாம் பிரிவு.
1st. First ௧-வது முதலாவது
2d. Second ௨-வது இரண்டாவது
3d. Third ௩-வது மூன்றாவது
4th. Fourth ௪-வது நாலாவது
5th. Fifth ௫-வது அஞ்சாவது
6th. Sixth ௬-வது ஆறாவது
7th. Seventh ௭-வது ஏழாவது
8th. Eighth ௮-வது எட்டாவது
9th. Ninth ௯-வது ஒன்பதாவது
10th. Tenth ௰-வது பத்தாவது
11th. Eleventh ௰௧-வது பதினோராவது
20th. Twentieth ௨௰-வது இருபதாவது
100th. Hundredth ௱-வது நூறாவது
Section Third. மூன்றாம் பிரிவு.
1/16 One Sixteenth
வீசம்
1/8 One Eighth
அரைக் கால்
3/16 Three Sixteenths
மூணு வீசம்

4/16 or 1 One Quarter
கால்
5/16 Five Sixteenths
காலே வீசம்
8/16 or Half
அரை
9/16 NineSixteenths
அரையே வீசம்
12/16 or Three Quarters
முக்கால்
13/16 Thirteen Sixteenths
முக்காலே வீசம்
1/5 One Fifth
நாலு மா
1/10 One Tenth
இரண்டுமா
1/20 One Twentieth
ஒருமா
1/40 One Fortieth
அரை மா
1/80 One Eightieth

காணி

A Part ஒரு பங்கு
Section Fourth. நாலாம் பிரிவு.
A Measure ஒரு படி, அளவு
A Foot ஒரு அடி
A Cubit ஒரு முழம்
A Hand Breadth நாலு விரல்கடை
A Span ஒரு சாண்
An Inch ஒரு அங்குலம்
A Yard ஒரு கெஜம்
An Acre மனை அல்லது - ௪௩௫௯௰ குழி
A Mile ஒரு நாழிகை வழி தூாம்
A Degree அறுபது நாழிகை வழி தூரம்
An Olluck ஒரு ஆழாக்கு
A Marcal ஒரு மரக்கால்
A Parah அஞ்சு மரக்கால் ஒரு பறை
A Garce ஒரு கரசை
A Gallon இரண்டரைப் படி, ஒரு காலன்
A Pint இரண்டரை ஆழாக்கு, பயின்ட்
Weight இடை, படிக் கல்லு
Troy Weight பொன், வெள்ளி, அவிழ்த முதலானதின் இடை
Avoirdupoise Weight சரக்கினிடை
A Pair of scales, balance திராசு
Scales திராசுத் தட்டு

Basins திராசுக் கிண்ணம்
Beam திராசுக் கோல்
Needle திராசு முள்ளு
An Hundred weight,Cwt ௱௰௨ றாத்தலிடை
A Pound றாத்தல்
A Pollam பலம்
A Viss வீசை
A Maund மணங்கு
A Candy ஒரு பாரம்
Grain Measure தானியத்தின் அளவு
Wine Measure சாரரயினளவு
A Coin ஒரு காசு
Money பணம்
Counterfeit Money கள்ளக் காசு
Current Money ராசி பணம்
A Guinea பொன் காசு
A Pound Sterling
வராகன், ஒரு பவுண்
A Dollar ஒரு டாலர்
A Star Pagoda ஒரு பூவராகன்
A Rupee ரூபாய்
A Fanam பணம்
A Double Fanam பெரிய பணம்
OF NUMBERS. எண்களினுடையது,
I 1 ஒண்ணு
II 2 ரெண்டு
III 3 மூணு
IV 4 நாலு
V 5 அஞ்சு
VI 6 ஆறு
VII 7 ஏழு
VIII 8 எட்டு
IX 9 ஒன்பது
X 10 பத்து
XI 11 பதினொண்ணு
XII 12 பனிரெண்டு
XIII 13 பதிமூணு

XIV 14 பதிநாலு
XV 15 பதினஞ்சு
XVI 16 பதினாறு
XVII 17 பதினேழு
XVIII 18 பதினெட்டு
XIX 19 பத்தொன்பது
XX 20 இருபது
XXI 21 இருபத்தொண்ணு
XXV 25 இருபத்தஞ்சு
XXX 30 முப்பது
XL 40 நாற்பது
L 50 அன்பது
LX 60 அறுபது
LXX 70 எழுபது
LXXX 80 எண்பது
XC 90 தொண்ணூறு
C 100 நூறு
CC 200 இரு நூறு
CCC 300 முன் நூறு
CCCC 400 நாநூறு
D 500 அன் நூறு
DC 600 அறுநூறு
DCC 700 எழுநூறு
DCCC 800 எண்ணூறு
DCCCC 900 தொளாயிரம்
M 1000 ஆயிரம்
One Thousand Eight Handred and Thirty-nine, 1839, MDCCCXXXIX ஆயிரத்து எண்னூற்று முப்பத்தொன்பது-௲௮௱௩௯