1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter-14 Of A Church & Divine Worship

CHAPTER XIV.

௰௪. தொகுதி

OF A CHURCH & DIVINE WORSHIP.

ஒரு தேவாலையமும் தேவ ஆராதனையினுடையவும்.

Section First முதற் பிரிவு
A Church ஒரு கோயில், சபை
A Parish ஒரு கோயிலுக்கடுத்த சபையாரின் வீடுகள்
A Cathedral பெரிய கோவில்
A Chapel சின்ன கோவில்
An Organ கோவில் கிண்ணாரம்
A Sanctuary சன்னதி
An Altar பீடம்
A Pulpit பிறசங்க மேடை
A Seat, a Stall ஆசனம்
A Font ஞானஸ்தானத் தொட்டி
A Bell மணி
A Passing Bell சாவு மணி
A Tower கோபுரம்
The Church-yard கோவில் வாசல்
The Sepulchre கல்லறை
A Monument கோரி
A Burying Place புதைக்கிறயிடம்
A Grave குழி
A Coffin பிரேதப் பெட்டி
A Funeral இழவு காரியம்
An Hearse பிரேதத்தின் வண்டி
A Bier பாடை, தூம்பா
A Burial அடக்கம் பண்ணுதல், புதைக்குதல்
The Funeral Rites இழவு சடங்கு
A Cross சிலுவை
A Taper பெரிய மெழுகுவத்தி

A Candle வத்தி
A Sacrifice பெலி
A Mass பூசை
A Litany பிரார்த்தினை
A Vow பொருத்தினை
A Consecration பரிசுத்தம்
A Purification சுத்திகரம்
Alms பிட்சை
Section Second. இரண்டாம் பிரிவு.
An Archbishop பிறதாருகண்காணி
A Bishop வீஸ்பு, மேத்திராணி
A Priest, a Parson குரு
A Preacher, a Lecturer பிறசங்கி
A Clerk கோவில் ஊழியக்காரன்
A Catechist உபதேசி
The Laity சபையார்
An Exorcist பசாசையோட்டுகிறவன்
Church-warden கோவில் விசாரணைக்காரன்
A Grave-digger குழி வெட்டி
A Temple தேவாலையம்
A Jew யூதன்
An Idolator விக்கிறக ஆராதனைக்காறன்
Paganism அக்கியானம்
A Pagan, a Heathen அக்கியானி
A Brahmin பிறாமணன்
Incredulity அவிசுவாசம்
Section hird. மூன்றாம் பிரிவு.
The Divine Service திவ்விய ஊழியம்
A Prayer செபம், மந்திரம்
The Praise ஸ்துதிப்பு
Confession பாவ சங்கீர்த்தனம்
A Manual, or Prayer Book செபப் புஸ்தகம்
Bible பரிசுத்த வேதப் புஸ்தகம்
The Gospel சுவிசேஷம்
An Old Testament பழய ஏற்பாடு
A New Testament புதிய ஏற்பாடு

The Communion Lord's Supper பரிசுத்த இராப்போசனம்
A Penance, a Mortification தபம், தபசு
The Blessing, Benediction ஆசீர்பாதம்
Section Fourth. நாலாம் பிரிவு.
God பராபரன்
Jesus Christ ஏசுக் கிறிஸ்து , இரட்சகர்
God Almighty சறுவ வல்லமையுள்ள பராபரன்
The Attributes தேவ லட்சணங்கள்
The Divine Judge தெய்வீக ஞாயாதிபதி
The Redeemer மீட்பவர்
The Saviour of the World உலக ரட்சகர்
The Providence தெய்வச் செயல்
The Passion பட்ட பாடு
The Redemption மீட்பு
The Resurrection உயிர்த்தெழுந்திருக்குதல்
The Ascension பரமண்டலமேறுதல்
The Glory மோட்சம், பரம் ஆனந்தம்
The Blessedness, Beatitude மோக்கிஷ பாக்கியம்
The Saint, the Blessed பரிசுத்தர்
An Archangel ஒருபிறதான் சம்மனசு
An Angel ஒரு சம்மனசு
Spare ரெட்சிக்கிறது
Gracious கிறுபையாயிருக்கிறது
Mercy இரக்கம்
Miracles, Wonders அதிசயம்
Judgement ஆக்கினை, நடுத் தீர்வை
Vanities of the World உலக மாய்கை
The Devil பிசாசு
The Familiar Spirit குட்டிப் பிசாசு
Sin பாவம்
The Original Sin சென்மப் பாவம்
An Actual Sin கற்மப் பாவம்

Section Fifth. அஞ்சாம் பிரிவு.
THE REMARKABLE TIMES OF A YEAR வருஷத்திற் கொண்டாடப்பட்ட சுப நாட்கள்
A Feast, Festival திருநாள்
New Year's Day புது வருஷம்
Christmas Day கற்தர் பிறந்த திருநாள்
The Epiphany மூன்றிராசாக்கள் திருநாள்
Lent தபசு நாட்கள்
Ash Wednesday நீறிடுகிற புதன்கிழமை
Palm Sunday குருத்தோலைக் கொடுக்கிற ஞாயிற்றுக்கிழமை
Maundy Thursday பெரிய வியாழக்கிழமை
Good Friday பெரிய வெள்ளிக்கிழமை
Holy Saturday பரிசுத்த சனிக்கிழமை
Easter-day or Paschal Day உயிர்த்தெழுந்தத் திருநாள்
The Ascension பரமண்டலமேறிய திருநாள்
The Resurrection உயிர்த்தெழுந்தத் திருநாள்