1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter-17 Of The Country and Husbandry

CHAPTER XVII.

௰௭. தொகுதி

OF THE COUNTRY AND HUSBANDRY.

நாட்டுப்புறமும் பயிர் தொழிலினுடையவும்.

Section First முதற்பிரிவு
A Country நாட்டுப்புறம்
A Way வழி
A Road ஊர் வழி

The High way மேல் வழி, ராச வீதி
Dirt அழுக்கு, சேறு
Dust தூள், தூசி
A Village ஒரு கிறாமம்
An Alley of Trees மர வீதி சாலை
A Pigeon House புறாக் கூண்டு
A Hen roost கோழியடைக்கிற இடம்
A Coop கோழிக் கூண்டு
A Stable குதிரை லாயம்
A Garden தோட்டம்
The Iron rails இருப்புக் கிறாதிகள்
The Gardener தோட்டக்காறான்
A Garden Bed பாத்தி
An Alley, Walk உலாத்துகிற சாலை
A Wilderness, wood காடு
A Grove தோப்பு
A Bason குளம்
A Pipe குழல்
A Conduit சாலகம்
A Canal வாய்கால்
A Dunghill எருக்களம்
A Pickaxe மணற்கெல்லி
A Mattock மண் வெட்டி
A Weeding-hook களைவாரி
A Sickle அரிவாள்
A Rake வறண்டி
A Swing ஏத்தம்
A Bucket, watering pot ஏத்தச் சால்
A Farm குத்தகை
A Farmer குத்தகைக்காறன்
A Husbandman பயிரிடுகிறவன்
A Woodseller காடு வெட்டி
A Soil நிலம், பயிர்
The Paddy-field நெல் பயிர்
An Acre ஒரு காணி
A Weeder களைவாரி
Seed விரை

Grain, Corn தானியம்
Wheat கோதும்பை
Barley வாற்கோதும்பை
Paddy நெல்
Rice அரிசி
Rye சிறு கோதும்பை
Millet தினையரிசி
Natchenee கேழ்வரகு
Maize சோளம்
Dhol துவரை
Horse Gram கொள்ளு
Sedge கோரை
Grass புல்
Lemon Grass நாற்தம் புல்
An Ear of Corn கதிர்
The Stalk தண்டு
The Husk தோல், உமி
The Straw வைக்கோல்
The Tender Corn நாத்து
A Winnow முறம்
A Sieve சல்லடை
A Hedge வேலி
Brambles முட் செடிகள்
A Thorn ஒரு முள்ளு
A Bush ஒரு செடி