1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter-20 Of Birds and Volatiles
CHAPTER XX.
|
௨௰. தொகுதி
|
OF BIRDS AND VOLATILES. |
பட்சிகள், பறவைகளினுடையது. |
Section First | முதற்பிரிவு |
A Bird | ஒரு குருவி |
A Swallow | தகைவில்லான் குருவி |
A Sparrow | அடைக்கலான் குருவி |
A Parrot | கிளிப் பிள்ளை |
King-fisher, Bittern | மீன் குத்தி |
A Plover | கொண்டலாத்தி |
A Black Bird | கருங்குருமான் |
An Owl | ஆந்தை |
A Night Hawk | சாக்குருவி |
A Braminy Kite | கெருடன் |
A Great Owl | கோட்டான் |
A Hooper | புழு குத்தி |
A Raven, a Rook | அண்டன் காக்கை |
A Crow | காக்கை |
A Bat | திரிஞ்சல், வௌவால் |
A Flitter Mouse | திரிஞ்சல் |
An Eagle, a Vulture | கூளி, கழு |
A Falcon | இராசாளி |
A Eaglet | கூளிக் குஞ்சு |
A Kite | பருந்து |
A Paddy Bird | கொக்கு |
A Peacock | ஆண் மயில் |
A Pea-hen | பெண் மயில் |
A Pea-chick | மயில் குஞ்சு |
A Swan | அன்னம் |
A Partridge | கவுதாரி |
A Quail | காடை |
A Lark | வானம்பாடி |
A Sand Lark | கல் பொறுக்கி |
A Teal | கிளுவை |
A Snipe | உள்ளான் |
A Wood Hen | கானாங்கோழி |
A Pigeon, a Dove | புறா |
A Fowl, a Hen | கோழி |
A Cock | சாவல் |
A Pullet | விடை |
A Chick, Chicken | கோழிக் குஞ்சு |
A Turkey | வான் கோழி சாவல் |
A Turkey Hen | வான் கோழி |
A Goose | பெருவாத்து |
A Gander | ஆண் பெருவாத்து |
A Gosling | வாத்துக் குஞ்சு |
A Duck | வாத்து |
A Water Fowl | நீர்க் கோழி |
Poultry | கோழி முதலான துகள் |