1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter-29 Of Time

CHAPTER XXIX.

௨௯. தொகுதி

OF TIME.

காலத்தினுடையது.

Section First முதற்பிரிவு
A Time காலம், நேரம், சாமம், சமயம்
An Age புருஷாயித்து
A Date தேதி
A Calendar பஞ்சாங்கம்
A Day ஒரு நாள்
Cock-crowing கூசாவல்ப்பிடுகிற நேரம்
Sunrise உதைய நேரம்
Morning காலை, காலமே
Forenoon மத்தியானத்திற்கு முன்னேரம்
Noon மத்தியானம்
Afternoon சாயந்திரம்
Sunset, Evening சாயந்திரம், மாலை, அந்தி காலம்
Night இராத்திரி
Midnight பாதி ராத்திரி
The Deep Night நடுச் சாமம்

An Hour ஒரு நாழிகை
Half an hour அரை நாழிகை
Three Quarters of an Hour முக்கால் நாழிகை
A Quarter of an Hour கால் நாழிகை
One o'Clock ஒரு மணி
A Minute ஒரு விகலை
A Moment ஒரு சிணம், சிணிக்கம்
A Year ஒரு வருஷம்
A Month மாதம்
A Leap Year ௩௱௬௰௬ நாள் கூடியது ஒரு ௵
A Week ஒரு வாரம்
Section Second. இரண்டாம் பிரிவு.
THE DAYS OF A WEEK வாரத்தின் கிழமைகள்
Sunday ஞாயறு
Monday திங்கள்
Tuesday செவ்வாய்
Wednesday புதன்
Thursday வியாழம்
Friday வெள்ளி
Saturday சனி
THE MONTHS OF A YEAR வருஷத்தின்மாதங்கள்
January தை
February மாசி
March பங்குனி
April சித்திரை
May வைகாசி
June ஆனி
July ஆடி
August ஆவணி
September புரட்டாசி
October அற்பசி
November கார்த்திகை
December மார்கழி
THE SEASONS OF A YEAR வருஷத்தின் காலங்கள்
Spring வசந்த காலம்
Summer கோடை காலம்

Autumn கனி காலம்
Winter மழை காலம்
Harvest அறுப்புக் காலம்
Famine சாம காலம்
Fruit Season ரசக் கந்தாயம்