அசோகனுடைய சாஸனங்கள்/இதர பாஷைகளில்

அசோகனுடைய சாஸனங்கள்
translated by ஆர். ராமய்யர்
இதர பாஷைகளில் அசோக சாஸனங்களின் பதிப்புகள்.
443645அசோகனுடைய சாஸனங்கள் — இதர பாஷைகளில் அசோக சாஸனங்களின் பதிப்புகள்.ஆர். ராமய்யர்

III

இதர பாஷைகளில் அசோக சாஸனங்களின் பதிப்புகள்.

ராய்பஹு தூர் கௌரீசங்கர் ஓஜா; ச்யாம் ஸுந்தர் தாஸ். அசோக கி தர்மலிபியன். மூலமும் ஹிந்திபாஷை மொழிபெயர்ப்புமுடைய பதிப்பு. ஸம்வத் 1980. விலை ரூ. 3.
பண்டித ராமாவதார் சர்மா அசோக பிரசஸ்தய. மூலமும் இங்கிலீஷ் சம்ஸ்கிருத மொழிபெயர்ப்புகளும் கூடியது, மொரத்பூர்,

பாட்னா , 1915.

சாருசந்திர பாஸு; லளித மோஹன்கர். D. R. பந்தர்க்கர்; ஸுரேந்திரநாத் மஜூம்தார் சாஸ்திரி அசோக அனுசாஸன். மூலமும் பெங்காளி மொழி பெயர்ப்பும், 'Inscriptions of Asoka. ஆங்கில எழுத்தில். மூலம் மட்டும் எல்லாப் பாடங்களுடனும் கல்கத்தா யூனிவெர்விட்டியால் பிரசுரஞ்செய்யப்பட்டது. 1920

விலை ரூ. 4.

டாக்டர் வின்ஸென்ட் விஸ்மித். Asoka Clarendon Press, Oxford. 3rd edition, 1920. எல்லா சாஸனங்களுடையவும் இங்கிலீஷ் மொழி பெயர்ப்பு உண்டு. மிகுதியாக வழங்குவது.
பூலர் (G. Buhler) Asoka Inschriften. ஜெர்மன் பாஷையில் Strassbarg 1909. சாஸனங்களின் இலக்கணத்தை விளக்குவது.
E. ஸெனார்ட். Les Inscriptions de l'iadasi. Paris
1888. (ப்ரெஞ்சு பாஷையில்)

இந்தியன் ஆன்டிக்குவரி XIX, XX, XXII வால்யும்களில் இவ்வரிய புத்தகம் இங்கிலீஷில் மொழிபெயர்க்கப்பட் டிருக்கிறது.

பூலர் முதலானோர். எப்பிக்ராபியா இந்திக்கா I, II, III,
V, VIII வால்யும்களில் அசோக

சாஸனங்களின் பாடங்களும் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு உள்ளன.

ஏ. கன்னிங்ஹாம். The Inscriptions of Asoka. Vol. I
of Corpas Inscriptionum Indi-

caram. Calcutta; Government of India Publication.1877. இதுவே அசோக சாஸனங்களின் முதற் பிரசுரம், சாஸனங்களின் கல்வெட்டுப் பிரதிகள் உள்ளன.


Printed at the "Caxton Press," Madras. - 1925. (A)