அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/எத்தகைய எச்சரிக்கை


(94) த்தகைய ச்சரிக்கை



அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில், பஸ் கார்களுக்காக நடப்பட்டிருந்த சாலை எச்சரிக்கையில்,

“பள்ளிக்கூடம் -- குழந்தைகளைக் கொல்லாதே" என்று முதல் வரியில் எழுதப்பட்டிருந்தது. அடுத்த வரியில், “ஆசிரியருக்காகக் காத்திரு” என எழுதப்பட்டிருந்தது.